Description

Presently the Tiruppur corporation receives water from 3 supply schemes, scheme 1& 2 with river Bhavani as source and scheme 3 with river Cauvery as a source

Scheme 1 was commissioned in 1965 and is owned and maintained by Tiruppur corporation, Scheme 2 was commissioned in 1993 and is operated and maintained by TWAD board, Scheme 3 was commissioned in 2005 and is owned, operated, and maintained by NTADCL

Existing distribution system is designed for 90 lpcd for a population of 6,39,000. The new water supply was required as Scheme 1 pipes were more than 50 years old, scheme 2 pipes were more than 25 years old and the expanded corporation area also does not have a proper distribution system.

The population of the expanded corporation as per 2011 census is 8.78 lakhs and projected population for years 2020, 2035 and 2050 are expected to be 10.80 lakh, 14.80, and 19.50 lakh respectively and as per the CPHEEO norms rate of LPCD is 135 LPCD and is estimated to be 226.20 MLD and 297.4 MLD for intermediate and ultimate stages. Further the extended area of corporation does not have a planned water distribution system.

Total project cost excluding maintenance is estimated around INR 1063.51 Crores and the operation and maintenance cost is estimated around INR 30 Cr for base year, INR 36 Cr for intermediate year and INR 50 Cr for ultimate years.

Testimonial

After the new water supply system, the supply is managed in an organised manner making clean water available when required

The new supply system provides a better quality of water which can be directly used for our plantations and our farms

With the growing population the demand for water will also increase for which the new supply system is adequate and we will have a enough supply.

The new supply system has been provided with proper pipelines for every household with the new internal plumbing making water available a 24X7

As a water supply plant operator the new plant for supply has enough capacity to provide the water for coming years without any hassle

நீர் விநியோகம் திட்டம்

தற்போது திருப்பூர் மாநகராட்சிக்கு 3 குடிநீர் வழங்கல் திட்டங்கள் மூலம், திட்டம் 1&2-இன் படி பவானி நதியின் நதி மூலமும், திட்டம் 3- இன் படி காவிரி ஆற்றில் இருந்தும் தண்ணீர் பெறப்பட்டுவருகிறது.

திட்டம் 1 1965 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது மற்றும் திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமானது. திருப்பூர் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. திட்டம் 2 1993 இல் இயக்கப்பட்டது மற்றும் TWAD வாரியத்தால் இயக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. திட்டம் 3 2005 இல் தொடங்கப்பட்டது மற்றும் NTADCL க்கு சொந்தமானது. NTADCL ஆல் இயக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

தற்போதுள்ள விநியோக முறையானது 6,39,000 மக்கள்தொகைக்கு 90 LPCD க்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. திட்டம் ஒன்றின் குழாய்கள் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. திட்டம் இரண்டின் குழாய்கள் 25 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. விரிவாக்கப்பட்ட மாநகராட்சி பகுதியிலும் முறையான விநியோக முறை தற்போது இல்லை. எனவே இத்திட்டங்கள் மேம்படுத்தப்பட உள்ளது.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி விரிவாக்கப்பட்ட மாநகராட்சியின் மக்கள்தொகை 8.78 லட்சம் மற்றும் 2020, 2035 மற்றும் 2050 ஆண்டுகளில் திட்டமிடப்பட்ட மக்கள்தொகை முறையே 10.80 லட்சம், 14.80 லட்சம், மற்றும் 19.50 லட்சம் என எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் CPHEO விதிமுறைகளின்படி LPCD விகிதம் 135 LPCD ஆகும். இடைநிலை மற்றும் இறுதி நிலைகளுக்கு 226.20 MLD மற்றும் 297.4 MLD என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதியில் திட்டமிடப்பட்ட நீர் விநியோக முறை இல்லை.

பராமரிப்புத் தவிர்த்து மொத்த திட்டச் செலவு சுமார் ரூ. 1063.51 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் செயல்பாட்டு மற்றும் பராமரிப்புச் செலவு அடிப்படை ஆண்டுக்கு ரூ. 30 கோடி, இடைநிலை ஆண்டுக்கு ரூ 36 கோடி மற்றும் இறுதி ஆண்டுகளுக்கு ரூ 50 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

சான்றுகள்

புதிய நீர் விநியோக முறைக்குப் பிறகு, நீர் விநியோகம் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் நிர்வகிக்கப்பட்டு, தேவைப்படும்போது சுத்தமான நீர் கிடைக்கும்.

புதிய விநியோக முறையானது எமது தோட்டங்களுக்கும் எமது பண்ணைகளுக்கும் நேரடியாகப் பயன்படுத்தக்கூடிய சிறந்த தரமான நீரை வழங்குகிறது.

பெருகிவரும் மக்கள்தொகையுடன் தண்ணீருக்கான தேவையும் அதிகரிக்கும். அதற்கு புதிய விநியோக முறை போதுமானதாக இருக்கும்.

புதிய விநியோக அமைப்பு மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் முறையான குழாய்களுடன் புதிய உள் குழாய்களுடன் 24X7 தண்ணீர் கிடைக்கும்.

நீர் விநியோகம் நடத்துபவராக, விநியோகத்திற்கான புதிய திட்டமானது, வரும் ஆண்டுகளில் எந்தத் தொந்தரவும் இல்லாமல் தண்ணீரை வழங்குவதற்குப் போதுமான திறனைக் கொண்டுள்ளது என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

BACK